இந்தியாவில் மூன்றாவது நாளாக 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

0 3979

ந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியதால், முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் கடந்த ஆண்டைப் போலவே பல்வேறு மாநில அரசுகள் போக்குவரத்தை முடக்கி கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments