புதுச்சேரியில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை - துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

0 5880
புதுச்சேரியில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றும் மக்களின் ஒத்துழைப்பைப் பொறுத்து, பகுதி நேர ஊரடங்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments