அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பின் திறக்கப்பட்டுள்ள "யுனிவர்சல் ஸ்டூடியோஸ்"

0 2938

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கொரோனா பெருந்தொற்றால் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த Universal Studios மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஜுராசிக் பார்க், மம்மி, பாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கேளிக்கை பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், ஆண்டுச் சந்தா அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு நாள் முன்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ஆர்வமுடன் பூங்காவிற்கு படையெடுத்த அவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments