நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை?

0 2050
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை?

க்கிரமிப்புகளை கண்டறிய ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் தாலுகா அளவில் நீர் நிலைகளின் செயற்கைக் கோள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இதனை கூறியுள்ளது.

பதிவிறக்கம் செய்யப்பட்ட நீர் நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வருவாய்த்துறை நில ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடைமுறையை ஜூன் இறுதிக்குள் முடிக்குமாறு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments