தொல்லியல் துறையின் கீழ் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவு

0 4983
தொல்லியல் துறையின் கீழ் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூடப்படுவதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மே 15 ஆம் தேதி அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments