அமெரிக்காவில் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பல் : கடலில் விழுந்த 12 பேரை மீட்கும் பணி தீவிரம்

0 4229

மெரிக்காவின் லூசியானா மாநிலத்துக்கு அருகே வணிக கப்பல் ஒன்று கவிழ்ந்தது. விபத்து நடந்த அரைமணி நேரத்தில் நிகழ்விடத்திற்கு சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒருவர் உயிரிழந்த நிலையிலும், 6 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. விபத்து நடந்த பகுதியில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசுவதால் மீட்பு பணி சவாலாக இருப்பதாக கடலோர காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments