அமெரிக்காவில் பீசாக்களை விநியோகம் செய்யும் பணியில் ரோபோ

0 3715

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ரோபோ மூலம் பீசாக்கள்  வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Houston  நகரில் அமைந்துள்ள டோமினோஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.  R2 என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோவில் பீசாக்கள் தயார் செய்யப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் அனுப்பும் விவரங்கள் அந்த ரோபோவில் பதிவு செய்யப்பட்டு அந்த இடத்திற்கு பீசாவுடன் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கு நிறுவனம் அனுப்பிய விவரக்குறிப்பை வாடிக்கையாளர் ரோபோவில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு பீசாக்கள் வழங்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments