யூரி காகரின் விண்வெளி பயணத்தை நினைவுக்கூர்ந்து ராக்கெட் வடிவத்தில் 500 குட்டி விமானங்களை பறக்கவிடப்பட்ட ரஷ்யா
விண்வெளியில் முதல் முறையாக மனிதர்கள் பறந்த தை நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சி ரஷ்யாவில் நடைபெற்றது.
1961 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி ரஷ்யாவின் யூரி காகாரின் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று மீண்டார். இதன் 60 ஆண்டு தினத்தை ஒட்டி, ரஷ்யாவில் குட்டி விமானங்கள் 500 -யை ராக்கெட் வடிவத்தில் பறக்க விட்டனர்.
வெலிகி நோவ்கோரோட் நகரில் ராக்கெட் வடிவில் பறந்த குட்டி விமானங்களை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்ததுடன், செல்போனில் படம்பிடித்தனர்.
Comments