மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு - பீலா ராஜேஷ்

0 5308

ங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்வதற்கு வசதியாக பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும், அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள கடிதத்தில், சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு, மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு செய்ய அனுமதியளித்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலும், துறையின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments