யுகாதி புத்தாண்டு தினம்..! -முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 4025
யுகாதி புத்தாண்டு தினம்..! -முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

யுகாதி புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று தான் என்ற உணர்வோடு, பல நூற்றாண்டாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதரத்துவத்தோடு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு - கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments