வடமாநிலங்களில் இன்று நவராத்திரித் திருவிழா தொடக்கம்... கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பக்தர்கள் தரிசனம்

0 1840
வடமாநிலங்களில் இன்று நவராத்திரித் திருவிழா தொடக்கம்

வட மாநிலங்களில் இன்று நவராத்திரி திருவிழா தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவதேவி கோவிலில் இன்று நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ரயில்களில் வந்து இறங்கும் பயணிகளை ரயில் நிலையத்திலேயே பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கட்ரா காவல்துறை துணை கண்காணிப்பாளர் குல்ஜித் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments