2 மணி நேரத்துக்கு குறைவாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உணவு வழங்க தடை

0 3540
2 மணி நேரத்துக்கு குறைவாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரத்துக்கு குறைவாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், 2 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட பயண நேரம் கொண்ட விமான பயணங்களின்போது மட்டுமே விமானத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணங்களில் உணவு வழங்க வேண்டாம் என்றும் இந்த தடை வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments