சிவகங்கை அருகே 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் பறிமுதல்

0 4747
சிவகங்கை அருகே 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 4கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டை சேர்ந்த  வரலெட்சுமி என்பவரிடம்  பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 கோடியே 80 லட்சம் என்ற அளவில் இருந்துள்ளது. இதனை மாற்றித் தருவதாக காளையார்கோவில் அருகே வலையம்பட்டியைச் சேர்ந்த அருள் சின்னப்பன் என்பவர் கூறியதால் பணத்தை எடுத்து கொண்டு வரலட்சுமி சென்றுள்ளார்.

இதுகுறித்து காளையார் கோவில் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில், போலீஸார்   மேல வலையம்பட்டிக்கு சென்று  அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments