சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

0 5669

 சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெயசங்கரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments