அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஏப்.14 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

0 3292

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வருகிற 14 ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காணொலி காட்சி முறையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமருடன், குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடுவும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

மாநில அரசுகள் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments