ஜப்பானில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

0 1292
ஜப்பானில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

ப்பானில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.

டோக்கியோவின் ஹச்சியோஜி (Hachioji ) நகரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் திரண்ட முதியவர்கள் பைசர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

ஜூன் மாத இறுதிக்குள் ஜப்பானில் வசிக்கும் 3 கோடியே 60 லட்சம் முதியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ (Katsunobu Kato) தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜப்பானில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments