சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மத்தியக் கல்வி அமைச்சருக்குப் பிரியங்கா காந்தி கடிதம்

0 4007
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மத்தியக் கல்வி அமைச்சருக்குப் பிரியங்கா காந்தி கடிதம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மத்தியக் கல்வி அமைச்சருக்குப் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு மே 4 முதல் ஜூன் 7 வரையும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மே 4 முதல் ஜூன் 15 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments