உத்தரகண்ட் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

0 5222

உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இது, மிகப்பெரிய முன்னேற்றம் என்றும் கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை, மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் ஜக்கி வாசுதேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments