எகிப்தில் 3,400 ஆண்டுக்கு முந்தைய பழமையான நகரம் கண்டுபிடிப்பு..!
ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அகழ்வாய்வு மூலம் 3 ஆயிரத்து 400 ஆண்டு பழமையான நகரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள Luxor என்ற நகருக்கு அருகே, எகிப்தின் புகழ்பெற்ற Tutankhamun மன்னரின் கல்லறையை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள், தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்கு திட்டமிட்டு, மிகவும் நேர்த்தியாக இந்த பழமையான நகரம் உருவாக்கப்பட்டு உள்ளதாக இதன் இடிபாடுகளை ஆய்வு செய்த அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments