தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

0 2371
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

மிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 852 படுக்கைகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 13 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments