மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் - தமிழக சுகாதாரத்துறை

0 5441
மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மாத இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக மே மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வரும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments