இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் காலமானார் - அவருக்கு வயது 99

0 3450
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த இளவரசர் பிலிப், அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்த நிலையில்,  வின்ஸ்டர் கேசில் அரண்மனையில் இளவரசர் பிலிப் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பின் அவருடன் 69 ஆண்டுகள் வாழ்ந்த பிலிப், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments