நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் செயல்படும் - ஆட்சியர்

0 51177
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாக உள்ளநிலையில்,அதனைச் செயல்படுத்துவது குறித்து, அனைத்து துறையினருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments