திருமண மண்டபங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் - கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

0 2289

திருமண மண்டபங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலின் 2ஆம் அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க கோரி தலைமை செயலரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments