மும்பையில் மதுபான டோர் டெலிவரிக்கு போலீசார் அனுமதி
மும்பை பெருநகரில், மதுபானங்கள் டோர் டெலிவரிக்கு, மராட்டிய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் வகைதொகையின்றி அதிகரித்திருப்பதால், மும்பை உள்ளிட்ட மராட்டிய நகரங்களில், மதுப்பானங்கள் நேரடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, மதுபானங்களை டோர் டெலிவரி செய்யலாம் என மும்பை காவல்துறை கூறியுள்ளது.
Comments