இந்தியாவில் இருந்து பயணிகள் வர நியூசிலாந்து அரசு இடைக்கால தடை..

0 2102
இந்தியாவில் இருந்து பயணிகள் வர நியூசிலாது அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பயணிகள் வர நியூசிலாந்து அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டினர் வருகையால் கொரோனா பரவுவதைத் தடுக்க நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சொந்த நாட்டுக் குடிமக்கள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தடை விதித்துள்ளார். இந்தத் தடை ஏப்ரல் 11 முதல் 28 வரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments