சலனமற்ற நீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் நீச்சல் வீராங்கனை

0 2155
ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கொ (Kristina Makushenko) என்பவர் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments