உறைபனியில் இருந்து திராட்சை பயிர்களை காக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பூட்டும் ஒயின் தயாரிப்பாளர்கள்

0 6862
பிரான்சில் உறைபனியில் இருந்து திராட்சை பயிர்களை காக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பூட்டி வருகின்றனர்.

பிரான்சில் உறைபனியில் இருந்து திராட்சை பயிர்களை காக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பூட்டி வருகின்றனர்.

பிரான்சில் நிலவும் உறைபனி காலத்தால் ஒயின் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்கும் விதமாக ஒயின் தயாரிப்பாளர்கள் செடிகளுக்கு மத்தியில் மெழுகுவர்த்திகளை கொளுத்தி கதகதப்பான சூழலை உருவாக்கி வருகின்றனர். இரவில் தோட்டங்கள் எங்கும் மெழுகுவர்த்திகள் எரிவது பார்ப்போரின் கண்களில் ஆயிரம் சூரியன் உதித்து இருப்பது போல் தோன்றுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments