பெங்களூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடுக்குமாடிக் குடியிருப்பில் உடற்பயிற்சியகங்களைப் பயன்படுத்தத் தடை

0 2033

ர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் செவ்வாயன்று ஒரேநாளில் புதிதாக ஆறாயிரம் பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூர் மாநகரப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், அரங்கங்களைப் பயன்படுத்தக் காவல்துறை தடை விதித்துள்ளது. மாநகர எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் 50 விழுக்காடு ஆட்கள் எண்ணிக்கையுடன் உடற்பயிற்சிக் கூடத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments