கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை-ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

0 3313
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் படி மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்து வகையில் வரும் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பெறலாம் எனவும் அவசர சிகிச்சைக பிரிவு எவ்வித முன்பதிவுமின்றி செயல்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments