நெட்பிளிக்ஸோடு இணைந்து ஆவணப்படம் தயாரிப்பில் களமிறங்கும் ஹாரி மேகன் தம்பதியினர்

0 1770

ங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகியதாக அறிவித்த இளவரசர் ஹாரி மேகன் தம்பதியினர் நெட்பிளிக்ஸோடு இணைந்து 'ஹார்ட் ஆஃப் இன்விக்டஸ்' (Heart of Invictus) என்ற ஆவணப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இங்கிலாந்து அரசக்குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்த ஹாரி மேகன் தம்பதியினர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் தங்களின் முதல் வெப் தொடராக ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்காக நடத்தப்படும் இன்விக்டஸ் விளையாட்டு போட்டிகள் பற்றிய ஆவணப்படத்தை இளவரசர் ஹாரி தயாரிக்கவுள்ளார். அதில் ஹாரியும் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments