தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு 4 நீதித்துறை உறுப்பினர்கள் நியமனம்

0 1109
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு நான்கு நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நிபுணத்துவ உறுப்பினர்களை நியமித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு நான்கு நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நிபுணத்துவ உறுப்பினர்களை நியமித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிரிஜேஷ் சேத்தி, amit sthalekar, எம்.சத்தியநாராயணன், சுதிர் அகர்வால் ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் அருண் கே.வர்மா, கிரிஜா வைத்தியநாதன், டாக்டர் கே.சத்யகோபால் ஆகியோர் நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments