தமிழகத்தில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் இல்லை- பெங்களூரு மாநகராட்சி ஆணையர் தகவல்

0 9001
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ் குப்தா கூறினார்.

தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ் குப்தா கூறினார்.

பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூருவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் நகரில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments