மாலை 6 மணிக்கு பிறகும் பொதுமக்கள் வாக்களிக்கலாம் - தலைமைத் தேர்தல் அதிகாரி

0 3364

மாலை 6 மணிக்குப் பிறகும் பொதுமக்கள் வாக்களிக்கலாம்

மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது

கொரோனா நோயாளிகள் பதிவு சொற்ப அளவில் உள்ளதால், எஞ்சிய வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதி

ஏற்கனவே வாக்களிக்க வந்து உடல் வெப்பம் அதிகமிருந்தவர்களும் இரவு 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு -  தலைமைத் தேர்தல் அதிகாரி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments