உகாதி பண்டிகைக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

0 2034
உகாதி பண்டிகைக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையையொட்டி 6 ஆம் தேதி  ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

அந்த கோவிலில் வருகிற 13ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடி கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தும் பணிகள் 6 ஆம் தேதி நடைபெற உள்ளன.

பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் அடங்கிய கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments