திருப்பதி தேவஸ்தானத்திற்கு 62 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளித்த ஜம்மு காஷ்மீர்

0 2556
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவில் கட்டிக்கொள்ள ஜம்மு காஷ்மீர் அரசு 62 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகள் குத்தகைக்கு தர உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவில் கட்டிக்கொள்ள ஜம்மு காஷ்மீர் அரசு 62 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகள் குத்தகைக்கு தர உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

62 ஏக்கர் நிலத்தில் கோவில்கட்டிக்கொள்ளவும், வேதபாடசாலை அமைக்கவும், தியான மண்டபங்கள் கட்டிக்கொள்ளவும் ஜம்மு காஷ்மீர் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர் அம்மாநிலத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கவும், பொருளாதார உற்பத்தியை பெருக்கவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments