"ஏப். 6ஆம் நாளுக்குப் பின் முழு ஊரடங்கு என்பதை நம்ப வேண்டாம்; மக்கள் பதற்றமடைய வேண்டாம்" -சுகாதாரத்துறைச் செயலர் வேண்டுகோள்

0 12618
"ஏப். 6ஆம் நாளுக்குப் பின் முழு ஊரடங்கு என்பதை நம்ப வேண்டாம்; மக்கள் பதற்றமடைய வேண்டாம்" -சுகாதாரத்துறைச் செயலர் வேண்டுகோள்

ப்ரல் ஆறாம் நாளுக்குப் பிறகு ஒட்டுமொத்த ஊரடங்கு எனக் கூறப்படுவதை நம்ப வேண்டாம் என்றும், பதற்றமடைய வேண்டாம் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், மாநிலத் தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கொரோனா நேரத்தில் தேர்தலை சுமூகமாக நடத்தத் தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments