எகிப்தில் பல ஆண்டுகளுக்கு பின் அருங்காட்சியகம் திறப்பு..! மன்னர்கள், ராணிகளின் மம்மிக்கள் காட்சிப்படுத்தப்பட்டது
எகிப்தில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகளின் மம்மிகள் காட்சிப்படுத்தப்பட்டது.
தலைநகர் கைரோவில் உள்ள 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்சியகம் கட்டுமான பணிகள் காரணமாக நீண்ட நாட்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு எகிப்தின் தாக்ரிர் சதுக்கத்தை ஆண்ட 18 மன்னர்கள் மட்டும் 4 ராணிகளின் மம்மிகள் உள்பட பல்வேறு புராதான கல்வெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டது.
அருங்காட்சியகத்தை திரளான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்வமாக பார்த்து சென்றனர்.
Comments