வங்கதேசத்தில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்

0 28887

வங்கதேசத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளில் குவிந்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து டாக்கா உள்ளிட்ட நகரங்களில் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments