இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் கட்டிப் போய் உயிரிழப்பு

0 6215
இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் கட்டிப் போய் உயிரிழப்பு

ங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏழு பேருக்கு ரத்தம் கட்டியதால் உயிரிழந்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 பேருக்கு ரத்தம் கட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக ஏழு பேர் உயிரிழந்ததையடுத்து பல்வேறு நாடுகள் தங்கள் ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.

அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான பைசர் செலுத்தப்பட்டதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments