வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களை சுத்தமாக பராமரிக்க பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

0 2314
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில்,வாக்குச்சாவடி வகுப்பறையில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போர்டுகள் இருந்தால் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வகுப்பறையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments