தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

0 5697
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

இரவு 8 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்த பிரதமர், அங்கிருந்து காரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் வந்திருந்தார். அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.

பிரதமருக்கு கோவிலின் சிறப்பு குறித்து தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அதிகாரிகள் எடுத்துக்கூறினார். கோவில் முழுவதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

imageimage

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments