சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் போலீசார், அரசு அலுவலர்கள் ஓட்டுப்பதிவு

0 2021
சென்னையில் 16 தொகுதிகளிலும் போலீசார், அரசு அலுவலர்கள் தபால் வாக்கை பதிவு செய்தனர்.

சென்னையில் 16 தொகுதிகளிலும் போலீசார், அரசு அலுவலர்கள் தபால் வாக்கை பதிவு செய்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகியோரும் தபால் வாக்களிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் காவலர்கள், அரசு ஊழியர்களும் தபால் ஓட்டுகளை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

16 மையங்களில் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஓட்டு போட்டனர். போலீசார் 6000 பேரும், அரசு அலுவலர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் ஓட்டு போட்டனர். தபால் ஓட்டுகளை பதிவு செய்ய ஒருவருக்கு 10 நிமிடங்கள் வரை ஆனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments