தன்னுடையை பேச்சை திரித்து பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் ஆ.ராசா விளக்கம்

0 2694
தன்னுடையை பேச்சை திரித்து, உள் அர்த்தங்கள் கற்பித்து அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும் பரப்புவதாக திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தன்னுடையை பேச்சை திரித்து, உள் அர்த்தங்கள் கற்பித்து அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும் பரப்புவதாக திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சரையும், அவரது தாயாரையும் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் ஆ.ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் பச்சயப்பன் ஆஜராகி விளக்கமளித்தார். 

சட்டத்துக்கு புறம்பாகவோ, தேர்தல் நடத்தை விதிகளை மீறியோ எதையும் பேசவில்லை என்றும், தாம் பேசியவை தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆ.ராசா அந்த விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments