ஏப்ரல் 4ம் தேதி மாலை 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம்: சத்யபிரதா சாஹு

0 3110
ஏப்ரல் 4ம் தேதி மாலை 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம்: சத்யபிரதா சாஹு

பிரச்சாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4ம் தேதி வழக்கமாக மாலை 5 மணிக்கு பிரச்சாரம் முடியும் நிலையில், மாலை 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித்துறை சார்பில் இதுவரை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

திருச்சியில் காவலர்களுக்கு பண விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என்றும் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments