கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அதிமுக பிரமுகர்கள் இருவர் நீக்கம்: அதிமுக தலைமையகம் தகவல்

0 2942
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அதிமுக பிரமுகர்கள் இருவர் நீக்கம்: அதிமுக தலைமையகம் தகவல்

திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காகத் திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டப் பிரமுகர்கள் இருவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.

அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தலில் கட்சி வேட்பாளர், கூட்டணி வேட்பாளர் ஆகியோரை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிடும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிரணிச் செயலாளர் லட்சுமி, தலைமைக் கழகப் பேச்சாளர் நெல்லை கு.சடகோபன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments