இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து..! பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு நெருப்பும், புகையும் வெளியாகின.
இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
An explosion has hit the Balongan oil refinery in Indonesia's Indramayu region, local media say, as videos uploaded online show an enormous fire that users say is from the blast pic.twitter.com/gnB4kwQ5dd
— TRT World (@trtworld) March 28, 2021
Comments