இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

0 5258
மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரமாக உள்ளது.

மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments