கட்சியை விட்டு விலகிய தலைவரிடம் தொலைபேசியில் பேசிய மமதா பானர்ஜி - பாஜக வெளியிட்ட ஆடியோ டேப்பால் அரசியல் பரபரப்பு

0 6769
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நபரிடம் மீண்டும் திரும்பி வருமாறு, முதலமைச்சர் மமதா பானர்ஜி தொலைபேசி மூலம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நபரிடம் மீண்டும் திரும்பி வருமாறு, முதலமைச்சர் மமதா பானர்ஜி தொலைபேசி மூலம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மமதா பானர்ஜி தமது வெற்றிக்கு பாஜகவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. பிரளய் பால் என்ற திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கட்சியை விட்டு பாஜகவில் இணைந்தார்.

அவரிடம் பேசிய மமதா பானர்ஜி கட்சிக்குத் திரும்ப வருமாறு கேட்டுக் கொள்வது போல் அந்த ஆடியோ டேப்பில் பதிவாகியுள்ளது. மமதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக விமர்சித்துள்ளது. ஆனால் ஒரு முன்னாள் கட்சித் தலைவருடன் பேசியதில் தவறு ஏதுமில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments