சென்னை கிண்டி மத்திய அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறைச் செயலர் தகவல்
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள 45 மாவட்டங்களில், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களும் உள்ளன என்றார்.
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments